திருகோணமலையில் மீன் விலை அதிகரிப்பு

452 0

fishதிருகோணமலை  பொதுச் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதினாலும் நத்தார் தினத்தினாலும் மீன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதற்கமைய ஒரு கிலோ கனவாயின் விலை 600 ரூபாவுக்கும், இறால் 1500 ரூபாவுக்கு, சூரை மீன் ஒரு கிலோ 500 ரூபவுக்கும் விற்பசைன் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.