முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவில் சுமந்து, திலகநர்த்தனாலயம் வழங்கும் நடன அஞ்சலி.

926 0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவில் சுமந்து, திலகநர்த்தனாலயம் வழங்கும் நடன அஞ்சலி.

இறுவட்டு:– அனல் வீசிய கரையோரம்
பாடல்:- இதயம் பாடும் சோக இராகம்
பாடலாசிரியர்:- தமிழ்ப்பிரியன்
இசையமைப்பு:- முகிலரசன்.
பாடியவர்:- அனுசியா கண்ணன்

அபிநயம்:-

யேர்மன் கலைபண்பாட்டுக் கழக ஆசிரியை, திலகநர்த்தனாலய அதிபர்
திருமதி வசுந்தரா சிவசோதி அவர்களின் மாணவிகள்

திருமதி ஆரபி தாமிரன்
செல்வி மேரி கொலின் எற்வேட்
செல்வி சிவப்பிரியா சிவசோதி