ராஜபக்சாக்கள் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும்

385 0

முள்ளிவாய்க்கால் நாளில் எமது போராட்ட நகர்தல் பற்றிய உரையாடலை செய்ய போராட்டச் சக்திகள் பலரை அழைத்து தமிழ் சொலிடாரிடிட்டியும் ஒரு உரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. எல்லோரும் கலந்து கொள்ளுங்கள். எத்தனை அழிவு – உடைப்பு செய்யினும் எமது போராட்ட வேட்கை ஓங்குவதை தணிக்க முடியாது என்பதை உரத்து பதிவு செய்வோம்.
இந்த ராஜபக்சாக்கள் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும்.

17 ஆம் திகதி பிரித்தானிய நேரம் மாலை 4 மணி.
இலங்கை/ இந்திய நேரம் மாலை 8.30 மணி.
நீங்களும் கலந்துகொள்ள
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83364232827
Meeting ID: 833 6423 2827
Passcode: 2021
Join by Skype
https://us02web.zoom.us/skype/8336423
web www.ethir.org

Ver menos