இலங்கையில் அமைக்கப்படவுள்ள 7 ஆவது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ருவன்புர நெடுஞ்சாலையின் முதற்கட்ட நடவடிக்கைகளே இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கஹதுடவயில் இருந்து இங்கிரிய வரையிலான பகுதி முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ளது.

