வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடல்

353 0

வெலிசர பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான பலர் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.