ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா!

37 0

ருஹுணு பல்கலைக்கழகத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 85 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.