திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு

226 0

வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிற்கு மேலும் ஒரு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.