சஷீ வெல்கம கைது

241 0

evening-tamil-news-paper_84737360478இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷீ வெல்கம குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதிரி பாக கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இன்று மாலை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்படி அவர் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.