நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகா தார அமைச்சு பல கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது.
இன்றைய தினம் கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயலணி ஒன்று கூடிய போது குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி நாளாந்தம் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களைக் கடுமையாக அமுல்படுத்தவும், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராகத் தண்ட னை வழங்கவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து வருகை தருவோருக்கு விசேட தனி மைப்படுத்தல் சட்டத்தை உருவாக்க தீர்மானித்துள்ளனர்.

