இன்றும் விஷேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு- இ.போ.ச.

159 0

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக விஷேட போக்குவரத்து சேவைகள் இன்றும் தடை யின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரி வித்துள்ளார்.