யாழில் தொன்மையானவற்றைச் சேகரித்த வைத்திருக்கும் வயோதிபத் தம்பதிகள்!( படங்கள் இணைப்பு )

26 0

தொன்மையைத் தொலைத்துவிடாது, பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் யாழ் காரைநகர் களபூமியைச் சேர்ந்த பெரியவர் சபாரட்ணம் அவர்களும் அவரது துணைவியாரும் யாழில் மக்கள் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்திருந்த பொருட்களைச் சேகரித்து இன்றும் பாதுகாத்து வருகின்றார்கள்.

அடுத்த சந்ததியினருக்கு இதை அறிமுகப்படுத்த இவர்கள் எடுத்த முயற்சியை நாம் பாராட்டுகின்றோம்.