ஜனாதிபதி செயலாளர் நீதிமன்றத்தில் அறிவித்த விடயம்

482 0

விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்த விசாரணை குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் இன்று (30) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.