நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் முதலாவது வாக்களிப்பு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் ஆரம்பமாகியது.
முதலாவது வாக்கினை மாங்குளம் இஜயந் ஸ்டார் இளைஞர் கழகத்தை சேர்ந்த ஜனார்த்தனன் அவர்கள் அளித்துள்ளார்.


