தென் ஆபிரிக்க கொரோனா வைரஸுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் -தொற்றுநோயியல் பிரிவு

420 0

தென் ஆபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

குறித்த இலங்கையரின் உடலில் தென் ஆபிரிக்காவில் பரவி வரும்  கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.