தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: –