அடுத்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ளப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக பிரதமர் இந்தியாவின் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் கூறியுள்ளார்

