யானைத் தாக்கி ஒருவர் பலி

358 0

yaanaiதிருகோணமலை – பதவிசிறிபுர – சிங்ஹபுர பகுதியில் யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயலில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர் யானைத் தாக்குதலுக்கு உள்ளானார்.