கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய பெண் என்றும் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.