முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து மதகுரு அல்பேர்ட் கோலன் அவர்களின் காணொளி.

199 0

“ஒரு இனம் நினைவுகூர முடியவில்லை என்றால் அது தனது வரலாற்றையும் , அடையாளத்தையும் இழக்க நேரிடும் “- முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து மதிப்பிற்கு உரிய யேர்மன் மதகுரு அல்பேர்ட் கோலன் அவர்களின்
காணொளி