கொவிட்-19 இற்கான தடுப்பூசி

351 0

கொவிட்-19 இற்கான தடுப்பூசி பாவனைக்கு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன. தடுப்பூசியின் பக்கவிளைவுகள், அதன் தடுப்புசக்தி, அதனைப் போடுவது பாதுகாப்பானதா? போன்ற கேள்விகள் உள்ளன.

அவற்றுக்கான மருத்துவ விஞ்ஞான விளக்கத்தினை மிக எளிய முறையில் விளக்குகிறார் மருத்துவ கலாநிதி லிமலநாதன்.