சிறிலங்காவில் ஊரடங்கா அல்லது கிறிஸ்ம்ஸ கொண்டாட்டமா? அடுத்த வாரம் அறிவிப்பு!

232 0

சிறிலங்காவில்  நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.