ரஷ்யாவில் பண மோசடி

252 0

w9cksvrரஷ்ய மத்திய வங்கியில் இருந்து இணைய வழி முடக்கலாளர்களால் சுமார் 31 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த தொகையில் 20 மில்லியன் டொலர்கள் இலங்கையில் உள்ள வங்கி ஒன்றுக்கு மாற்ற முயற்சிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வங்கி, கணக்காளரின் பெயரை பதிவதில் ஏற்பட்ட எழுத்துப் பிழையின் காரணமாக இந்த முயற்சி தோல்வி கண்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.