தும்பர சிறைக்குள்ளும் சென்றது கொரோனா

350 0

தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளக் கைதிகள் 7 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெலிகட சிறைச்சாலையில் இதுவரையில் 30 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்று (06) மாத்திரம் அங்கு 23 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர்.