சிறிலங்கா கொம்பனிவீதி கீல்ஸ் மூடப்பட்டது Posted on November 7, 2020 at 11:54 by தென்னவள் 327 0 பணியாளர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டதை அடுத்து, கொழும்பு- 02 கொம்பனி வீதியிலுள்ள கீல்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.