அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவின் (எம்.எஸ்.டி) பொலிஸ் இன்ஸ்பெக்டர், அவருடைய இரண்டு மகன்மார்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
அவர்கள், ஹபராதுவ நிலபியச தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தியுள்ளனர் என காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
தந்தையும் அவருடைய இரண்டு மகன்மார்களும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு நேற்று(06 அழைத்துச் செலப்பட்டனர். அவர்கள், கொழும்பு-7, பொலிஸ் விடுதியுள்ள வீட்டிலேயே தங்கியிருந்துள்ளனர்.

