பஸ் கட்டணங்களை தற்காலிகமாக திருத்துமாறு கோரிக்கை

211 0

 

பஸ் கட்டணங்களை தற்காலிகமாக திருத்துமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் கோரியுள்ளன.

இது தொடர்பில் 10 அம்ச முன்மொழிவு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் நேற்று (04) சமர்ப்பிக்கப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.

அதன்படி, ஒரு பயணிக்கு  ஒரு ஆசனம் மட்டுமே வழங்க சுகாதார திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.