இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனை 5 இலட்சத்தை தாண்டியது

243 0

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரி சோதனைகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தைத் தாண் டியுள்ளது.

இந்நிலையில், 10,173 பி.சி.ஆர். பரிசோதனை நேற்றைய தினம் மேற்கொண்டப்பட்டது.

அதன்படி, பி.சி.ஆர் பரிசோதனைகளின் மொத்த எண் ணிக்கை 5 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இன்று வரை நாட்டில் நடத்தப்பட்ட மொத்த பி.சி.ஆர் பரிசோத னைகளின் எண்ணிக்கை 5,00, 736 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.