தெஹிவளையில் வைத்து ரிஷாத் அதிரடியாக அதிகாலையில் கைது

365 0

கடந்த சுமார் ஒரு வார காலமாக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.