எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்

311 0

கடல் மைல்கள் தொலைவில் பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை துறைமுக அதிகாரசபை, இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

நேற்று முன் தினம் வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அம்பாறை, சங்கமன்கண்டி பகுதியிலிருந்து 38 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த, எம்.ரி நியூ டயமண்ட் கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து அதில் தீ பரவியிருந்தது
2