கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர், அட்மிரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால், இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

