கட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே – மஹிந்த

5586 26

mooooooooooooooooooகட்டியெழுப்பபடுவது புதிய கட்சியல்ல உந்துசக்தியே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்புறுபிட்டியவில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
தேசிய அழுத்தம் ஒன்றிற்கான மக்களை ஒன்றிணைப்பதற்காக அந்த பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தொடராகவே அதனை கருத முடியும் என அவர் தெரிவித்தார்
மத்திய வங்கியின் முறி கொள்வனவு சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற கோப் குழு விசாரணைகளை அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment