நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…

1251 0

நந்திக்கடலலையே நந்திக்கடலலையே கரைவந்து என்னோடு பேசலையே…
எங்கள் உறவெங்கே எங்கள் உறவெங்கே உன் மௌனம் கலைத்துச் சொல்லலையே….

நடன ஆசிரியை திருமதி சாவித்திரி சரவணன் அவர்களின் மாணவிகள்.
செல்விகள்:- எழில் ஜெயசங்கர், ரம்மிகா சுகுணாகரன்.