மட்டக்களப்பு நிவாரண உதவி வழங்கல்!

396 0

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலக பிரிவு, ஓமடியமாடு மக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் எஸ்.கரனால் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிற்கு விடுத்த வேண்டுகொளுக்கமைய கிரான்குளத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான விவேகானந்த சமுதாய நிறுவனம் நிவாரண உதவி வழங்கியுள்ளது.