யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மே 18 வணக்க நிகழ்வு.

318 0

யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் இனவழிப்பின் உச்ச நாளான மே 18 அன்று சிறிலங்கா இனவாத அரசினால் இனவழிப்புச் செய்யப்பட்ட மக்களுக்கு அந் நகரத்தில் உள்ள தமிழ்மக்கள் மலர்தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.சமகாலத்தில் யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் கொரோனா சட்ட விதிகளுக்கு அமைவாக மக்கள் வரிசையில் நின்று வணக்கத்தைச் செலுத்தினார்கள்.