வெட்வரி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய தீர்மானம் – ஜனாதிபதி

577 0

09-e1436888118374-1024x648வெட் வரியை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றை மேறகொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று காலையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment