காணாமல் போனோர் – சர்வதேச கண்கானிப்பு அவசியம்

5231 19

sivashakthu-ananthanகாணாமல் போனோர் தொடர்பாக அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல் தொடர்பான விடயங்கள் தமிழிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment