கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு!

243 0

மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 07 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 25 பேர் இதுவரை குணமடைந்து வீடுதிரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.