Dialog நிறுவனம் அதிரடி – வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்பு மற்றும் Data வசதி

286 0

கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் ஏற்பாட்டுள்ள அவசரநிலைமை மற்றும் ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்களுக்கு இலவச தொலைபேசி அழைப்புச் சலுகையினை வழங்கியுள்ளது.

#006# என்ற இலக்கத்தினை டயல் செய்து அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த சலுகையினை ஏழு நாட்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என டயலொக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.