கொரோனா தொற்றுக்குள்ளான நபரின் தந்தை, சகோதரி வைத்தியசாலையில் அனுமதி

323 0

பண்டாரகம அட்டுலுகம பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபரின் தந்தை மற்றும் சகோதரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் காணப்பட்ட காரணத்தினால் குறித்த இருவரும் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.