லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் வீடுகளுக்கே

78 0

லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் தமது நடமாடும் சேவைகளை முன்னெடுத்துள்ளன.

நுகர்வோரின் வேண்டுகோளுக்கமைய அவர்களின் வீடுகளுக்கே சமயல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.