வங்கிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

23 0

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் வங்கிக் கிளைகளை திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளுக்கு ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

வர்த்தகம் மற்றும் பிற அத்தியாவசிய நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.