மத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றார் மஹிபால ஹேரத்

225 0

முன்னாள் சபராகமுவ முதலமைச்சர் மஹிபால ஹேரத் வட மத்திய மாகாண ஆளுநராக பதவியேற்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து அவர் பதவி பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.