மேலும் 146 யாத்ரீகர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

283 0

இந்தயாவில் இலங்கை வந்த மேலும் 146 இலங்கை யாத்ரீகர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.