சுற்றுலா பயணிகளுக்கு விஷேட அறிவித்தல்

235 0

விமான நிலையத்திற்கு செல்வதற்காக போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமப்படும் சுற்றுலாப்பயணிகள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.