கண் மற்றும் பல் வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும்

296 0

கொழும்பில் உள்ள கண் மற்றும் பல் வைத்தியசாலைகளில் நாளை முதல் அவசர சிகிச்சைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.