புகையிரதத்தில் பயணிப்பதற்காக பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புகையிரதத்தில் பொதிகளை அனுப்பும் நடவடிக்கையும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.