சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

279 0

வெஹரகர மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து சபையின் மாவட்ட அலுவலகங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், புதுப்பித்தல் உட்பட அனைத்து சேவைகளும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.