சென்னையிலிருந்து யாழிற்கான விமான சேவையை மட்டுப்படுத்த நடவடிக்கை

419 0

சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தினசரி விமான சேவையை மட்டுப்படுத்த விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் நான்கு பயணிகள் மாத்திரம் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய விமான நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையேயான விமான சேவையை மறு அறிவிப்பு வரும் வரை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.