முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த ரீட் மனுக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நாளை பரிசீலக்கப்படவுள்ளது.
ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் ஆலோசியஸ் உட்பட இருவரே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

