மனிதநேய ஈருருளிப்பயணம் 13 வது நாளாக 1010 km கடந்து Lausanne மாநகரத்தை வந்தடைந்தது.

71 0

13 வது நாளாக Bruxelles,Belgium ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பித்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று Berne மாநகரில் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக 1010 km கடந்து Lausanne மாநகரத்தை வந்தடைந்தது.

நாளைய தினம் Geneva நோக்கி பயணிக்கவுள்ள மனிதநேய ஈருருளிப்பணம்,Lausanne மாநகரதில் இருந்து10 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளது.

Lausanne வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள் தார்மீக கடமையையாற்றுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்,சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”